Tag: cinema

தோனி தயாரிக்கும் வெப்சீரிஸின் கதை தெரியுமா?

தோனி தயாரிக்கும் வெப்சீரிஸின் கதை தெரியுமா?

கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனி தயாரிக்கும் இணையத் தொடரின் கதை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. புராண கதைகளின் அடிப்படையில் இந்த வெப்சீரிஸின் கதை இருக்கும் என கூறப்படுகிறது. 

8 கோடிக்கு விஷால் உத்தரவாதம் அளிக்க உத்தரவு; தெலுங்கில் விஜய்சேதுபதி படம்  – சினிமா செய்திகள்!

8 கோடிக்கு விஷால் உத்தரவாதம் அளிக்க உத்தரவு; தெலுங்கில் விஜய்சேதுபதி படம் – சினிமா செய்திகள்!

ஆக்சன் படத்தின் நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில் 8 கோடி ரூபாய்கான உத்திரவாதத்தை நடிகர் விஷால் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வர்மா டூ ஆதித்யா வர்மா – கடந்து வந்த பாதை!

வர்மா டூ ஆதித்யா வர்மா – கடந்து வந்த பாதை!

பாலா இயக்கத்தில் ரீமேக்காகி கைவிடப்பட்ட "வர்மா" திரைப்படம் இணையத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், வர்மா, ஆதித்ய வர்மா கடந்து வந்த பாதையை பார்ப்போம்..

ஓ.டி.டி.யில் ரிலீசாகும் நயன்தாரா படம்; காஜல் அகர்வாலுக்கு திருமணம் – திரைச் செய்திகள்!

ஓ.டி.டி.யில் ரிலீசாகும் நயன்தாரா படம்; காஜல் அகர்வாலுக்கு திருமணம் – திரைச் செய்திகள்!

சித்தார்த் அடுத்ததாக இந்தி வலைதளத் தொடரில் நடிக்க உள்ளார். சித்தார்த் நடிப்பில் கடைசியாக சிவப்பு மஞ்சள் பச்சை திரைப்படம் வெளியானது. 

சினிமாத்துறை ஊழியர்களுக்கு அஜய் தேவ்கன் ரூ.51 லட்சம் நிதியுதவி!!!

சினிமாத்துறை ஊழியர்களுக்கு அஜய் தேவ்கன் ரூ.51 லட்சம் நிதியுதவி!!!

ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் சினிமா ஊழியர்களுக்கு உதவும் வகையில், பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் 51 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.

பிரகாஷ்ராஜ் மீதான ரூ. 5 கோடி காசோலை மோசடி வழக்கு: ஆஜராக சம்மன்

பிரகாஷ்ராஜ் மீதான ரூ. 5 கோடி காசோலை மோசடி வழக்கு: ஆஜராக சம்மன்

திரைப்பட நடிகர் பிரகாஷ்ராஜ் மீதான 5 கோடி ரூபாய் காசோலை மோசடி வழக்கில், ஏப்ரல் 2ஆம் தேதி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜராக அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது

ஜேம்ஸ் பாண்ட் டைட்டில் பாடல் வெளியானது!

ஜேம்ஸ் பாண்ட் டைட்டில் பாடல் வெளியானது!

1953-ம் ஆண்டு இயன் ஃப்ளெமிங் உருவாக்கிய ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரம் உலகம் முழுவதும் பிரபலம். ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு இதுவரை 24 படங்கள் வெளியாகியுள்ளது.

போய் வேற வேலை இருந்தா பாருங்கடா..வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய் சேதுபதி

போய் வேற வேலை இருந்தா பாருங்கடா..வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய் சேதுபதி

நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விறுவிறுப்பாக உருவாகி கொண்டிருக்கிறது.

படத்தில் ஆடையின்றி நடித்த பிக்பாஸ் பிரபலம்.. ஏன் இப்படி?

படத்தில் ஆடையின்றி நடித்த பிக்பாஸ் பிரபலம்.. ஏன் இப்படி?

பொல்லாத உலகில் பயங்கர கேம் (பப்ஜி) என்ற படத்தில் பிக்பாஸ் பிரபலம் ஐஸ்வர்யா தத்தா நிர்வாணமாக நடித்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Page 3 of 10 1 2 3 4 10

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist