ஃபஹத் பாசில் நடித்துள்ள ‘மாலிக்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு
மலையாளத்தில் ஃபஹத் பாசில் நடித்துள்ள ‘மாலிக்’ திரைப்படம், ஜூலை 15ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
மலையாளத்தில் ஃபஹத் பாசில் நடித்துள்ள ‘மாலிக்’ திரைப்படம், ஜூலை 15ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
நடிகரும் தயாரிப்பாளருமான ஜி.ஆர் என்கிற ஜி.ராமசந்திரன் காலமானார். அவருக்கு வயது 73.
நடிகை அமலாபால் உடன் நிச்சயதார்தத்தின் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட முன்னாள் காதலருக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
நயன்தாரா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் இரண்டு புது படங்களில் பர்ஸ்லுக் போஸ்டர்கள் ரிலீசாகியுள்ளது.
முத்தையா முரளிதரனாக நடிப்பைத் தவிர்த்தால், ஈழத்தமிழர்கள் மனதிலும், தனது மனதிலும் நன்றியோடு நினைவு கொள்ளப்படுவீர்கள் என நடிகர் விஜய் சேதுபதிக்கு எழுதிய கடிதத்தில் இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.
கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் திரைப்பட ரசிகர்கள் அதிக ஏமாற்றம் அடைந்துள்ளனர். வெள்ளியன்று புதிய திரைப்படத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் அவர்களுக்கு ஆறுதலாக, ’நாங்க இருக்கோம்’ என்கிறபடி ஓ.டி.டி.தளங்கள் வந்துள்ளன. உண்மையில் அவை கைகொடுத்தனவா ...
16 வயது பெண்களை கவர்ச்சிக்காக பயன்படுத்திய பாரதிராஜா, தன்னை பற்றி குற்றம் சொல்லலாமா என, இரண்டாம் குத்து படத்தின் இயக்குநர் சந்தோஷ் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
நீண்ட நாட்களாக ரிலீஸாகாமல் இருக்கும் இப்படத்திலிருந்து ஒரு மனம் என்ற வீடியோ பாடலை வெளியிட்டுள்ளனர். கௌதம் மேனன் படங்களின் ட்ரேட்மார்க் காம்போவாக இருக்கும் ஹாரிஸ்-தாமரை கூட்டணியில் உருவாகியுள்ள ...
கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனி தயாரிக்கும் இணையத் தொடரின் கதை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. புராண கதைகளின் அடிப்படையில் இந்த வெப்சீரிஸின் கதை இருக்கும் என கூறப்படுகிறது.
ஆக்சன் படத்தின் நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில் 8 கோடி ரூபாய்கான உத்திரவாதத்தை நடிகர் விஷால் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.