கொம்பனை போல் அட்டகாசம் செய்யும் சின்னத்தம்பி
திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி வனச்சரகத்தில் இருந்து தப்பி வந்த சின்னத்தம்பி யானை மடத்துக்குளம் பகுதியில் சுற்றித் திரிவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கோவை அருகே பெரும் போராட்டத்திற்கு பிறகு டாப்சிலிப் வனப்பகுதிக்குள் விடப்பட்ட சின்னதம்பி யானை மீண்டும் ஊருக்குள் புகுந்தது.
© 2022 Mantaro Network Private Limited.