இளைஞர்கள் மேம்பாட்டு திறனை வளர்க்கும் மாரத்தான் போட்டி
இளைஞர்களிடம் உள்ள திறனை மேம்படுத்தும் விதமாக, சென்னை பெசன்ட் நகரில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.
இளைஞர்களிடம் உள்ள திறனை மேம்படுத்தும் விதமாக, சென்னை பெசன்ட் நகரில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.
சென்னையில் மாநில அளவிலான வலுதூக்கும் போட்டியில் 400 க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். அடையாறில் மாநில அளவிலான வலுதூக்கும் போட்டி இன்று தொடங்கியது.
இளைஞர்களிடம் கர்நாடக சங்கீதத்தை கொண்டு சேர்க்கும் வகையில், சென்னை ராகசுதா அரங்கில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
சென்னை விமான நிலையத்தில் 83-வது முறையாக கண்ணாடி விழுந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது.
உலகின் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களின் பட்டியலில் முதல் 10 இடங்களில் திருப்பூர், திருச்சி மற்றும் சென்னை நகரங்கள் இடம் பெற்றுள்ளன.
தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தால் இயக்கப்படும், குளிர்சாதன படுக்கை வசதி உள்ளிட்ட பேருந்துகளின் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 31 காசுகளும், டீசல் 39 காசுகளும் குறைந்து விற்பனையாகிறது.
சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல், 74 ரூபாய் 94 காசுகளாகவும், டீசல் 70 ரூபாய் 77 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையின் பொன் விழாவையொட்டி, சென்னை பெசண்ட் நகரில் நடைபெற்ற உடல் உறுப்பு தானம் குறித்த சைக்கிள் பேரணியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
டிச.4-ம் தேதி தமிழகம், ஆந்திராவின் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.