தீயணைக்கும் கருவி விற்பானையகத்தில் திடீர் தீ விபத்து
சென்னையில் தீயணைக்கும் கருவிகள் விற்பானையகத்தில், ஏற்பட்ட தீ விபத்தில், 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலாயின.
சென்னையில் தீயணைக்கும் கருவிகள் விற்பானையகத்தில், ஏற்பட்ட தீ விபத்தில், 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலாயின.
சென்னை மண்ணடி மரகதாம்பாள் சமேத மல்லீஸ்வரர் கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு, 63 நாயன்மார்களுடன், அம்பாள் திருவீதி உலா நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
சென்னையில் கடைக்கு சென்று வருவதாக கூறி சென்ற 8 ஆம் வகுப்பு மாணவியை மர்ம நபர்கள் கடத்தி சென்றுள்ளனர்
ரயிலில் தவறவிட்ட 82 ஆயிரம் ருபாய் பணத்தை உடனடியாக மீட்ட ரயில்வே காவல்துறையினர் உரிய பயணியிடம் ஒப்படைத்தனர்.
சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு குறைந்த கட்டணத்தில் பல்வேறு வசதிகளுடன் கூடிய குளிர்சாதன பேருந்து சேவை தொடங்கப்பட்டது.
சென்னை ரெட்டெரி அருகே அழகு நிலையத்தில் புகுந்து, 10 சவரன் நகையைப் பறித்துச் சென்ற இருவர் கைது செய்யப்பட்டனர்.
ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்துக்கு தடை கோரிய மனுவின் விசாரணையை 4ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை ராயபுரம், திருவொற்றியூர் சரகத்தில், இரண்டாயிரத்து 620 கண்காணிப்பு கேமராக்கள் இயக்கத்தை, மாநகர காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் தொடங்கி வைத்தார்.
டெல்லியில் இருந்து சென்னை வந்த தமிழ்நாடு விரைவு ரயிலில் துப்பாக்கி குண்டு கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை - சென்னை இடையிலான அதிநவீன ரயிலான தேஜஸ் ரயில் சேவையை பிரதமர் மோடி கன்னியாகுமரியில் இருந்து காணொலி காட்சி மூலம் துவக்கி வைக்கிறார்.
© 2022 Mantaro Network Private Limited.