தஹில் ரமானியின் இடமாற்றப் பரிந்துரையை ரத்து செய்யக் கோரும் மனு தள்ளுபடி
சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த தஹில் ரமானியின் இடமாற்றப் பரிந்துரையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த தஹில் ரமானியின் இடமாற்றப் பரிந்துரையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
சென்னை உயர் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை பிடிக்க தனிப்படை குழு டெல்லி விரைந்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக, பாதுகாப்பு குழுவின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
காப்பான் படத்தின் கதைக்கு உரிமை கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
தஹுல் ரமானி 2018 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில் தஹில் ரமானியை மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்து ...
திமுக வேட்பாளர் கனிமொழியின் வெற்றியை எதிர்த்து பா.ஜ.க. வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க கனிமொழிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தான் இசையமைத்த பாடல்களை அகி இசை நிறுவனம், எக்கோ மியூசிக் நிறுவனம், கிரி டிரெடர்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று இசையமைப்பாளர் இளையராஜா ...
தமிழகத்தில் கடந்த 18ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது.
ஏழைகளுக்கு 2000 ரூபாய் சிறப்பு நிதியுதவி அளிக்கும் திட்டத்தை எதிர்த்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக செந்தில்குமார் ராமமூர்த்தி பொறுப்பேற்றுக் கொண்டார்.
© 2022 Mantaro Network Private Limited.