நீட் தேர்வு ஆள்மாறாட்டம் வழக்கு:சரிபார்ப்பு குழுவினரிடம் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை
நீட் தேர்வு ஆள்மாறாட்டம் வழக்கு தொடர்பாக, சம்பந்தப்பட்ட கல்லூரிகளின் சான்றிதழ் சரிபார்ப்பு குழுவினரிடம் சிபிசிஐடி அதிகாரிகள் 8 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
நீட் தேர்வு ஆள்மாறாட்டம் வழக்கு தொடர்பாக, சம்பந்தப்பட்ட கல்லூரிகளின் சான்றிதழ் சரிபார்ப்பு குழுவினரிடம் சிபிசிஐடி அதிகாரிகள் 8 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த மாணவன் உதித் சூர்யாவிற்கு இடைத்தரகராக செயல்பட்ட நபரை பிடிக்க சிபிசிஐடி காவல்துறையினர் கேரளா விரைந்துள்ளனர்.
சென்னையை சேர்ந்த மருத்துவரின் மகன் உதித்சூர்யா, கடந்த 2018-ஆம் ஆண்டு மும்பையில் நீட் தேர்வு எழுதியுள்ளார். அதில் வெற்றி பெற்றதை தொடர்ந்து, தேனி அரசு மருத்துவ கல்லூரியில் ...
சென்னை அருகே காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் 3பேரின் மர்ம மரணங்கள் குறித்து சி.பி.சி.ஐ.டி எஸ்.பி.மல்லிகா தலைமையில் விசாரணை தொடங்கியது.
நெல்லை முன்னாள் மேயர் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட கார்த்திக் ராஜாவை 5 நாட்கள் சிபிசிஐடி காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நெல்லை முன்னாள் மேயர் உமா ...
நெல்லையில் முன்னாள் திமுக மேயர் உட்பட 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில், அனைத்து ஆவணங்களையும் சிபிசிஐடியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மாநகர காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.
சுற்றுச்சுழல் ஆர்வலர் முகிலன் வழக்கு விசாரணையில் துப்பு கிடைத்துள்ளதாக சிபிசிஐடி போலீசார் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
நாமக்கல்லில் குழந்தைகள் விற்பனை தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், விசாரணை அதிகாரிகளாக சேலம் மாவட்ட சிபிசிஐடி டிஎஸ்பி உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில், குழந்தைகள் விற்பனை செய்யப்பட்ட வழக்கை, சிபிசிஐடிக்கு மாற்றி, டிஜிபி ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.