டிச.17ம் தேதி காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம்
காவிரி மேலாண்மை ஆணையத்தின் 15வது கூட்டம், டிசம்பர் 17ம் தேதி டெல்லியில் கூடுகிறது.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் 15வது கூட்டம், டிசம்பர் 17ம் தேதி டெல்லியில் கூடுகிறது.
காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு எதிராக கர்நாடக அரசு, உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் அளவு அதிகரித்துள்ளதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 6 ஆயிரத்து 43 கன அடியாக அதிகரித்துள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் அளவு குறைந்ததால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 6,943 கன அடியாக குறைந்தது.
காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம், மத்திய நீர்வளத்துறை செயலாளர் தலைமையில் டெல்லியில் இன்று நடைபெறுகிறது.
காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலத்திற்கான சாலையில் மண்சரிவு ஏற்பட்டுள்ள பகுதியை மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி நேரில் ஆய்வு செய்தார்.
காவிரி ஆணைய அனுமதி இன்றி கர்நாடகம் காவிரியின் குறுக்கே புதிய அணை கட்ட முடியாது காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு குறைந்துள்ளதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 22 ஆயிரத்து 500 கனஅடியாக குறைந்துள்ளது.
ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பாதுகாப்புக் கருதி அருவியில் குளிக்கவும், ஆற்றில் பரிசல் இயக்கவும் தடை நீடிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் காவிரி ஒழுங்காற்று குழுவின் ஆலோசனை கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது.
© 2022 Mantaro Network Private Limited.