இடைத்தேர்தலை முன்னிட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் அதிமுக வேட்பாளர்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வன், காணை ஒன்றிய பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வன், காணை ஒன்றிய பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
காஞ்சிபுரத்தில் இருக்கும் மிகப்பெரிய தொழிலதிபரான காங்கிரஸ் வேட்பாளர் மக்கள் தொடர்பில் இருக்கிறாரா என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் போட்டியிடத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வேட்பு மனுக்களின் பரிசீலனை நடைபெற்று வருகிறது.
விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய தொகுதிகளுக்கும் அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் சென்னையில் தொடங்கி உள்ளது.
விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், விருப்ப மனு தாக்கல் செய்தவர்களிடம் அதிமுக ஆட்சிமன்றக் குழு நேர்காணல் நடத்தி வருகிறது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை முன்னிட்டு வாக்கு எண்ணும் மையத்தை மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் நேரில் ஆய்வு செய்தார்.
தமிழகத்தில் காலியாக இருந்த விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்கு அக்டோபர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் போட்டியிட விரும்புவர்கள் இன்றும் நாளையும் விருப்ப மனுக்களை பெற்றுச் செல்லலாம் ...
தமிழக சட்டசபையில் தற்போது காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளின் இடைத்தேர்தல் அக்டோபர் 21 அன்று நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.
தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிகளுக்கு அக்டோபர் 21ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக எம்.எல்.ஏ க்கள் 9 பேர் இன்று பதவியேற்க உள்ளனர்.
© 2022 Mantaro Network Private Limited.