Tag: by-election

திருவாரூர் இடைத்தேர்தலில் அதிமுக நிச்சயம் வெற்றிபெறும் -அமைச்சர் தங்கமணி

திருவாரூர் இடைத்தேர்தலில் அதிமுக நிச்சயம் வெற்றிபெறும் -அமைச்சர் தங்கமணி

திருவாரூர் இடைத்தேர்தலில் அதிமுக நிச்சயம் வெற்றி பெறும் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் நாடாளுமன்ற தொகுதி உள்பட 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் – மக்கள் வாக்குப்பதிவு

கர்நாடகாவில் நாடாளுமன்ற தொகுதி உள்பட 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் – மக்கள் வாக்குப்பதிவு

கர்நாடகாவில் மூன்று நாடாளுமன்ற தொகுதிகள் உள்பட 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

18 எம்.எல்.ஏக்கள் இடைத்தேர்தலில் போட்டியிட முடியாது – அரசியல் சாசனம் கூறும் ஆதாரம்

18 எம்.எல்.ஏக்கள் இடைத்தேர்தலில் போட்டியிட முடியாது – அரசியல் சாசனம் கூறும் ஆதாரம்

தமிழக சட்டப்பேரவை சபாநாயகரால் தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்கள் இடைத்தேர்தலில் போட்டியிட முடியாது என்று அரசியல் நிபுணர்கள் ஆதாரத்துடன் கூறுகின்றனர். அதுகுறித்த செய்தி தொகுப்பை இப்போது பார்ப்போம்.

இடைத்தேர்தலில் போட்டியா ? – விஷால் சொல்லுவது என்ன ?

இடைத்தேர்தலில் போட்டியா ? – விஷால் சொல்லுவது என்ன ?

மக்கள் நல இயக்கம் கட்சியாக மாறவிருப்பதாக கூறிய நிலையில், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிட நடிகர் விஷால் விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

Page 5 of 5 1 4 5

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist