ஆவடி பருத்திப்பட்டு ஏரியில் படகு சவாரி துவக்கம்:சுற்றுலா பயணிகள் வரவேற்பு
ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட பருத்திப்பட்டு ஏரி, பசுமை பூங்காவாக மாற்றி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அளிக்கப்படும் என மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்நிலையில் தற்போதைய முதல்வர் எடப்பாடி ...