கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி பா.ஜ.க வேட்பாளராக, பொன் ராதாகிருஷ்ணன் அறிவிப்பு!
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி பா.ஜ.க வேட்பாளராக, பொன் ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி பா.ஜ.க வேட்பாளராக, பொன் ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக-விற்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
விழுப்புரம் மாவட்டம் ஜானகிபுரத்தில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாட்டிலேயே நல்லாட்சிக்காக அதிக விருதுகளை பெற்ற ஒரே மாநிலம் தமிழ்நாடு என பாராட்டு ...
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், சென்னையில் இன்று நடைபெறும் விழாவில், 67 ஆயிரத்து, 378 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ...
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக இரண்டு நாள் பயணமாக இன்று சென்னை வருகிறார்.
ராஜஸ்தான் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நாளை தொடஙகும் நிலையில், அம்மாநில அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை பாஜக கொண்டுவருகிறது.
தமிழர் என்று சொல்லிக் கொள்ளும் ஸ்டாலினும், சீமானும் தமிழ் கடவுள் முருகனுக்கு நடைபெற உள்ள வேல் பூஜையில் கலந்து கொள்ள வேண்டுமென விஸ்வ இந்து பரிசத் வலியுறுத்தியுள்ளது..
திமுக வினர் தங்களுடைய குழந்தைகள், தமிழ் வழிக்கல்வியில் தான் படிக்கிறார்கள் என சமூக வலைதளங்களில் பதிவிட தயாரா? என தமிழக பா.ஜ.க. மாநில துணை தலைவர் வானதி ...
பாஜக அரசுக்கு ஆதரவளித்த 9 எம்.எல்.ஏக்கள் தங்கள் ஆதரவை விலக்கிக்கொண்டதால் மணிப்பூர் அரசியலில் திருப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், ஆட்சியமைக்க காங்கிரஸ் உரிமை கோர உள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரான எல். முருகன், உயர்நீதிமன்ற நிலைக்குழுவின் உறுப்பினராகவும் உள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.