பீகாரில் கனமழைக்கு பலி 29ஆக உயர்வு
பீகார் மாநிலத்தில் பெய்து வரும் கனமழைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 29ஆக உயர்ந்துள்ளது.
பீகார் மாநிலத்தில் பெய்து வரும் கனமழைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 29ஆக உயர்ந்துள்ளது.
பீகார் மற்றும் உத்தர பிரதேசத்தில் பெய்துவரும் வரலாறு காணாத கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 110ஆக அதிகரித்துள்ளது.
பீகார் அரசு தலைமை செயலகத்தில் பணியாற்றி வரும் ஊழியர்கள் ஜீன்ஸ் மற்றும் டி சர்ட் அணிந்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
பீகாரில் விளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகள் மின்னல் தாக்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிகார் மற்றும் அஸ்ஸாம் மாநிலங்களில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 139 ஆக அதிகரித்துள்ளது.
பீகார், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் பெய்து வரும் கனமழையின் காரணமாக 100க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்
பீகாரில் மூளைக்காய்ச்சலால் நேர்ந்த உயிரிழப்புக்கு ஆட்சியிலிருந்த தாங்கள் தான் காரணம் என பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் உருக்கமாக உரையாற்றினார்
பீகாரில் மூளைக் காய்ச்சல் நோய்க்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 129 ஆக உயர்வடைந்துள்ளது.
பீகாரின் முசாபர்பூர் மற்றும் அதையொட்டியுள்ள மாவட்டங்களில் மூளைக்காய்ச்சல் நோய் பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது. மூளைக்காய்ச்சலில் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 112ஆக உயர்ந்துள்ளது.
வரலாறு காணாத கோடை வெயிலின் தாக்கத்தால் பீகாரில் 130 பேர் பரிதாபமாக உயரிழந்துள்ளனர்
© 2022 Mantaro Network Private Limited.