அவனியாபுரம் ஜல்லிக்கட்டை நடத்த குழு அமைத்ததற்கு எதிர்ப்பு
மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த குழு அமைக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை, உச்ச நீதிமன்றம் நாளை விசாரிக்கிறது.

© 2022 Mantaro Network Private Limited.