தேர்தலின் போது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தப்போவதாக உளவுத்துறை எச்சரிக்கை
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், நாடாளுமன்ற தேர்தலின்போது, பெரியளவிலான தாக்குதலை நடத்த, பாகிஸ்தான் தீவிரவாத இயக்கங்கள் திட்டமிட்டிருப்பதாக, உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், நாடாளுமன்ற தேர்தலின்போது, பெரியளவிலான தாக்குதலை நடத்த, பாகிஸ்தான் தீவிரவாத இயக்கங்கள் திட்டமிட்டிருப்பதாக, உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
பாலக்கோடு அருகே யானை தாக்கியதில் முதியவர் ஒருவர் உயிரிழந்தார்.
தங்கள் முகாம் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது உண்மைதான் என ஜெய்ஷ் இ முகமது அமைப்பு ஒப்புக்கொண்ட ஆடியோ வெளியாகியுள்ளது
தீவிரவாதத்திற்கு எதிரான தாக்குதல் என்பது எந்தவொரு மதத்துக்கும் எதிரானது கிடையாது என வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.
இன்று கொல்லப்பட்ட முக்கியத் தீவிரவாதிகளின் படத்தை உளவுத்துறை வெளியிட்டுள்ளது.
இந்திய எல்லையில் இந்த ஆண்டு மட்டும் 1,962 முறை பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நிகழ்த்தியிருப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
டெல்லி உள்ளிட்ட நகரங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த தீவிரவாதிகள் 10 பேரை தேசிய விசாரணை முகமையை சேர்ந்த அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கடந்த 2001ல் நாடாளுமன்றத்தில் அத்துமீறி நுழைந்த ஜெய்ஷ் இ முகமது மற்றும் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்புகளை சேர்ந்த 5 தீவிரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டனர்.
மும்பை தாக்குதலை நடத்தியது பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகள் தான் என்று அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் ஒப்புக்கொண்டுள்ளார்.
சபரிமலைக்கு வந்த 52 வயது பெண்னை தாக்கியதாக பக்தர் ஒருவரை கைது செய்துள்ள போலீசார், போராட்டம் நடத்திய 200 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.