ஒரு கோடி ரூபாய் பணத்திற்காக தொழிலதிபர் கடத்தி கொலை
ஒரு கோடி ரூபாய் பணத்திற்காக, கரூரை சேர்ந்த தொழிலதிபர் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஒரு கோடி ரூபாய் பணத்திற்காக, கரூரை சேர்ந்த தொழிலதிபர் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே திருட்டு வழக்கில் திமுக பிரமுகரை, தனிப்படை போலீசார் கைது செய்த நிலையில், திமுகவினர் உதவியுடன் தனிப்படை போலீசாரை தாக்கிவிட்டு திமுக பிரமுகர் ...
மது அருந்திய நபர்களை தட்டிக்கேட்ட உணவக ஊழியருக்கு அரிவாள் வெட்டுபடுகாயமடைந்த உணவக ஊழியருக்கு ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைஉணவக ஊழியரை அரிவாளால் வெட்டிய 4 பேர் கைது; ...
குஜராத்தில், 21 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் கடத்தல் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட சென்னை தம்பதியிடம் விசாரணை செய்ததில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
சென்னையில் நாளுக்கு நாள் போதைப் பொருள் விற்பனை அதிகரித்து வரும் நிலையில் சீரழியும் மாணவர்களை நல்வழிப்படுத்த புது முயற்சியை கையில் எடுத்துள்ளனர் போலீசார். அது குறித்த செய்தி ...
வீட்டில் அதிகமாக குறும்புத்தனம் செய்ததால் 5 வயது சிறுவனை அடித்து கொலை செய்து விட்டு விளையாடிய போது மயங்கி விழுந்ததாக நாடமாடிய கொடூர அக்காவை போலீசார் கைது ...
மகாராஷ்ட்ரா மாநிலம் புனேவில் காதலனை சந்திக்க சென்ற 14 வயது சிறுமி ஒரே இரவில் 25 பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே, கள்ளக்காதல் மோகத்தால் பெற்ற மகனை கொலை செய்யுமாறு கூறிய கொடூரத் தாய் மற்றும் கள்ளக்காதலனை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரத்தில், மாணவி உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் பெரிய அளவிலான விநாயகர் சிலை வடிவமைத்தவர்களைக் காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது...
© 2022 Mantaro Network Private Limited.