அமமுகவிற்கு சின்னம் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையம் இறுதி முடிவு
அமமுகவிற்கு பொதுச் சின்னம் ஒதுக்குவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் பரிந்துரை மட்டுமே செய்துள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.
அமமுகவிற்கு பொதுச் சின்னம் ஒதுக்குவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் பரிந்துரை மட்டுமே செய்துள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.
விழுப்புரத்தில் வேட்பு மனுத் தாக்கல் செய்ய சாலையில் ஊர்வலமாக சென்ற அமமுகவினர் ஆம்புலன்ஸ்க்கு கூட வழிவிடாமல் சென்றதால் பொதுமக்களின் கண்டனத்திற்கு ஆளாகினர்.
நெல்லை நாடாளுமன்ற தொகுதி அமமுக வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ. மைக்கேல் ராயப்பன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் மக்களவைத் தொகுதி அமமுக வேட்பாளருக்கு தேர்தல் விதிகளை மீறி சாலையில் பட்டாசு வெடித்து வரவேற்றதால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டது.
அமமுக கட்சியின் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பொது மக்களுக்கு பட்டுவாடா செய்ய வைத்திருந்த பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி இருசக்கர வாகன ஊர்வலம் சென்ற அமமுகவினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அமமுக சார்பில் மக்களவை மற்றும் இடைத் தேர்தலில் போட்டியிடுவோரின் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளன.
சேலத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் அக்கட்சியிலிருந்து விலகி முதலமைச்சர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
திண்டுக்கல்லில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிர்வாகிக்கு சொந்தமான சாகர் குழும நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
அமமுக என்று ஒரு கட்சியே கிடையாது என்றும், அங்கிருந்து செந்தில் பாலாஜி சென்றால் என்ன? வேறு யார்தான் சென்றால் என்ன? என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி கேள்வி ...
© 2022 Mantaro Network Private Limited.