திருப்பரங்குன்றத்தில் அமமுக கூட்டத்தில் தேர்தல் விதிமீறல் புகார்
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் தேர்தல் விதிமீறல் செய்த அமமுகவினர்மீது போலீசார் 3 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் தேர்தல் விதிமீறல் செய்த அமமுகவினர்மீது போலீசார் 3 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் கடுக்கரையில் பணப்பட்டுவாடாவிற்கான டோக்கனை விநியோகித்ததாக அமமுகவை சேர்ந்த பெண்களை, பாஜகவினர் மற்றும் பொதுமக்கள் பிடித்து தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் அமமுக சார்பில் பெங்களூரு புகழேந்தி போட்டியிடும் நிலையில், அவருக்கு எதிராக உட்கட்சி பூசல் வெடித்துள்ளது.
செம்பனார்கோவிலில் அமமுக வை சேர்ந்த 50 க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் தங்களை இணைத்து கொண்டனர்.
அமமுகவினரின் அராஜகத்தால் பெண்கள் வெளியேறியதை அடுத்து ஆத்திரமடைந்த, டிடிவி தினகரன் பிரசாரத்தை பாதியிலேயே நிறுத்தி விட்டு சென்றார்.
கன்னியாகுமரியில் அமமுக வாக்குச் சாவடி முகவர்களுக்காக அக்கட்சியின் ஒன்றிய செயலாளர் கொண்டு சென்ற பணம் மற்றும் பணம் பெற்றுக் கொண்டவர்களின் ஒப்புகைச் சீட்டு ஆகியவற்றை பறக்கும் படை ...
நிலக்கோட்டை அருகே வாக்கு சேகரிக்க சென்ற டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் தங்கதுரையை ஊருக்குள்விடாமல் கிராம மக்கள் திருப்பி அனுப்பினர்.
அமமுகவின் தங்கத்தமிழ்ச் செல்வன் பிரசாரத்தில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக புகார் எழுந்துள்ளது.
தேர்தலில், ஏதாவது ஒரு ஃபார்முலாவை வைத்து வெற்றி பெற்றுவிடலாம் என்று டிடிவி தினகரன் கனவு காண்பதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தை கொச்சைப்படுத்தி பிரசாரம் மேற்கொண்டு வரும் ஸ்டாலினுக்கு அதிமுக செய்தி தொடர்பாளர் வைகை செல்வன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.