இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! ஒன்றரை கோடி டூ 2 கோடியே 44 ஆயிரம்! அதிமுகவை நோக்கி படையெடுக்கும் கோடான கோடி மக்கள்!
எனக்குப் பின்னாலும் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் அதிமுக நிலைத்து நிற்கும் என்று புரட்சித் தலைவி ஜெயலலிதா சொன்னது இன்று நிரூபணமாகி இருக்கிறது.... ஆம்....அஇஅதிமுகவில் இணைய வேண்டும் ...