கோகோ சாகுபடியில் ஆர்வம் காட்டிவரும் விவசாயிகள்
பொள்ளாச்சியில் தென்னை மரங்களுக்கு நடுவே ஊடுபயிராக கோகோ-வை சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டிவருகின்றனர்.
பொள்ளாச்சியில் தென்னை மரங்களுக்கு நடுவே ஊடுபயிராக கோகோ-வை சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டிவருகின்றனர்.
திண்டுக்கலில் இந்தியா இஸ்ரேல் கூட்டு உயர் தொழில்நுட்பத்தில் உற்பத்தி செய்யப்பட்ட ஒரு கோடி காய்கறி நாற்றுகள் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டன.
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் பாரம்பரிய நெல் ரகங்களை, இயற்கை முறை விவசாயத்தில் அதிக விளைச்சலை பெற்ற பொறியியல் பட்டதாரிக்கு விவசாயிகள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.
பருத்தியை நேரடியாக தமிழக அரசு கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொடிவேரி அணைக்கட்டிலிருந்து தடப்பள்ளி அரக்கன்கோட்டை வாய்க்காலில் இரண்டாம் போக நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலத்தில் போதிய மழை இல்லாததால் விவசாயம் பாதிக்கப்பட்டதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் 82 லட்சத்து 69 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளதாக வேளாண் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே, 100 சதவீதம் இயற்கை முறையில் உரம் தயாரித்து, விவசாயம் செய்து, பல விருதுகளை பெற்று, விவசாய ஒருவர் சாதனை படைத்துள்ளார்.
கோபிசெட்டிபாளையத்தில் சுமார் 500 மரகன்றுகளை நட்டு பராமரித்து வருகிறார் 70 வயதான விவசாயி நல்லசாமி. மரத்தின் அருமையையும், பயனையும் மக்களுக்கு எடுத்துரைக்கிறார். இதைப்பற்றிய செய்தி தொகுப்பை பார்க்கலாம்...
தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் தற்போதைய நிதி ஆண்டில் 16.49 லட்சம் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்துள்ளதாக வேளாண் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
© 2022 Mantaro Network Private Limited.