Tag:  accident 

ஆம்புலன்ஸின் முன் டயர் கழண்டு ஓடிய விபத்தில் 3 பேர் படுகாயம்

ஆம்புலன்ஸின் முன் டயர் கழண்டு ஓடிய விபத்தில் 3 பேர் படுகாயம்

ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நோயாளியை ஏற்றி சென்ற தனியார் ஆம்புலன்ஸின் டயர் கழன்று ஓடியதால் வாகனம் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

மகாராஷ்டிராவில் அரசு பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து

மகாராஷ்டிராவில் அரசு பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து

மகாராஷ்டிரா மாநிலம் துலே மாவட்டத்தில் அரசுப் பேருந்தும், லாரியும் மோதிய விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

தனியார் சொந்தமான 4 விசைத்தறி கூடங்களில் தீ விபத்து

தனியார் சொந்தமான 4 விசைத்தறி கூடங்களில் தீ விபத்து

ராசிபுரத்தில், தனியார் விசைத்தறி கூடம், தீப்பிடித்ததில் சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான 4 விசைத்தறி இயந்திரங்கள் எரிந்து சேதமானது.

துறையூர் அருகே கிணற்றில் சரக்குவாகனம் விழுந்தது 4 பேர் உயிரிழப்பு

துறையூர் அருகே கிணற்றில் சரக்குவாகனம் விழுந்தது 4 பேர் உயிரிழப்பு

துறையூர் அருகே சாலையோரக் கிணற்றில் சரக்குவாகனம் விழுந்ததில் 4 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த 18 பேர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பால் ஏற்றிச்சென்ற டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து

பால் ஏற்றிச்சென்ற டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே பால் ஏற்றி சென்ற டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கரூர் – வேடசந்தூர் தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து விபத்து

கரூர் – வேடசந்தூர் தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து விபத்து

கரூர் - வேடசந்தூர் தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து நடைபெற்ற விபத்துகளில் வேன் ஓட்டுனர் ஒருவர் உயிரிழந்தார்.

தஞ்சையில் குடியிருப்புகளில் ஏற்பட்ட தீயில் 8 வீடுகள் எரிந்து சேதம்

தஞ்சையில் குடியிருப்புகளில் ஏற்பட்ட தீயில் 8 வீடுகள் எரிந்து சேதம்

தஞ்சையில் உள்ள பழமார்நேரி சாலை குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 வீடுகள் எரிந்து சாம்பலாயினதிருக்காட்டுப்பள்ளியில், தொழிலாளி ஒருவரது வீட்டில் எதிர்பாரத விதமாக தீவிபத்து ஏற்பட்டது.

தஞ்சாவூரில் சொகுசுப் பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்து

தஞ்சாவூரில் சொகுசுப் பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்து

தஞ்சாவூர் மாவட்டம் வயலூர் அருகே கார் மோதி, பேருந்து கவிழ்ந்ததில் பேருந்தில் பயணம் செய்த 3 பேர் காயமடைந்தனர்.

Page 6 of 11 1 5 6 7 11

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist