ஆம்புலன்ஸின் முன் டயர் கழண்டு ஓடிய விபத்தில் 3 பேர் படுகாயம்
ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நோயாளியை ஏற்றி சென்ற தனியார் ஆம்புலன்ஸின் டயர் கழன்று ஓடியதால் வாகனம் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நோயாளியை ஏற்றி சென்ற தனியார் ஆம்புலன்ஸின் டயர் கழன்று ஓடியதால் வாகனம் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
அரக்கோணம் அருகே லோடு ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 11வயது சிறுவன் உயிரிழந்தான்.
அசாமில் சாலையை கடக்க முயன்ற காட்டு யானைகள், லாரியில் அடிப்பட்டு இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் துலே மாவட்டத்தில் அரசுப் பேருந்தும், லாரியும் மோதிய விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
ராசிபுரத்தில், தனியார் விசைத்தறி கூடம், தீப்பிடித்ததில் சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான 4 விசைத்தறி இயந்திரங்கள் எரிந்து சேதமானது.
துறையூர் அருகே சாலையோரக் கிணற்றில் சரக்குவாகனம் விழுந்ததில் 4 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த 18 பேர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே பால் ஏற்றி சென்ற டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கரூர் - வேடசந்தூர் தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து நடைபெற்ற விபத்துகளில் வேன் ஓட்டுனர் ஒருவர் உயிரிழந்தார்.
தஞ்சையில் உள்ள பழமார்நேரி சாலை குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 வீடுகள் எரிந்து சாம்பலாயினதிருக்காட்டுப்பள்ளியில், தொழிலாளி ஒருவரது வீட்டில் எதிர்பாரத விதமாக தீவிபத்து ஏற்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம் வயலூர் அருகே கார் மோதி, பேருந்து கவிழ்ந்ததில் பேருந்தில் பயணம் செய்த 3 பேர் காயமடைந்தனர்.
© 2022 Mantaro Network Private Limited.