ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசுக்கு முழு அதிகாரம் இருக்கிறது: தமிழக அரசு வாதம்
ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசுக்கு முழு அதிகாரம் உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசுக்கு முழு அதிகாரம் உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலை ஏற்படுத்திய பாதிப்பால், தூத்துக்குடியில், கிணறுகளில் உள்ள தண்ணீர் பயன்படுத்த தகுதியற்றவையாக மாறிவிட்டதாக, மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையை பராமரிப்பு பணிகளுக்காக திறக்க உத்தரவிடக் கோரி வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
1996-ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலையை ஆரம்பித்த திமுகவிற்கு, ஸ்டெர்லைட் பிரச்சனை குறித்து பேச என்ன தகுதியுள்ளது என அமைச்சர் கடம்பூர் ராஜூ விமர்சித்துள்ளார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது.
ஸ்டெர்லைட் வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
தூத்துக்குடியில், கடந்த மூன்று மாதங்களில் எத்தனை போராட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது என்று விளக்கமளிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையை இன்றே திறக்க வேண்டும் என்ற வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையை இன்றே திறக்க வேண்டும் என்ற வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கான உரிமத்தை புதுப்பிக்க தமிழக அரசு 2வது முறையாக மறுப்பு தெரிவித்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.