அனைத்து துறைகளிலும் முன்னோக்கி செல்லும் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது: வெங்கையா நாயுடு
கலை, இலக்கியம், வரலாறு, கலாச்சாரம் என அனைத்து வகையிலும் தனி சிறப்பு பெற்ற மாநிலமாக தமிழகம் திகழ்வதாக குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
கலை, இலக்கியம், வரலாறு, கலாச்சாரம் என அனைத்து வகையிலும் தனி சிறப்பு பெற்ற மாநிலமாக தமிழகம் திகழ்வதாக குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
இந்தியா-வியட்நாமிடையேயான வர்த்தகம் அடுத்த ஆண்டுக்குள் 15 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டும் என குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத்தை ஆதரிப்பதால், பாகிஸ்தான் தன்னைத் தானே அழித்துக் கொள்வதாக, குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க தலைமையிலான ஆட்சியில்தான் கூடுதலான அகலப்பாதைகள் உருவாக்கப்பட்டுள்ளதாக குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கூறியிருக்கிறார்.
சென்னை தரமணியில் அப்பல்லோ மருத்துவமனை சார்பில் தென்கிழக்கு ஆசியாவிலேயே புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்கும் முதல் ப்ரோட்டான் தெரபி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
கடின உழைப்பாளர்களையும், திறமையான மனிதர்களையும் கொண்டுள்ளதால், முதலீட்டாளர்கள் தொழில் செய்யும் மாநிலமாக தமிழகம் திகழ்வதாக, குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பாராட்டு தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் இன்று குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு கலந்து கொள்கிறார்.
யோகா எந்த மதத்தையும் சார்ந்தது இல்லை என்று, குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
இளம் மருத்துவர்கள் கிராமப்புறங்களில் சேவை செய்வதை கட்டாயமாக்க வேண்டும் என்று, குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு வலியுறுத்தி உள்ளார்.
பெல்ஜியம் சென்றிருக்கும் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு பொருளாதாரம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து அந்நாட்டு பிரதமரை சந்தித்து பேசுகிறார்.
© 2022 Mantaro Network Private Limited.