Tag: வெங்கையா நாயுடு

உண்ணாவிரதம் – அரிவன்சின் திடீர் அறிவிப்பு

உண்ணாவிரதம் – அரிவன்சின் திடீர் அறிவிப்பு

எதிர்க்கட்சி உறுப்பினர்களின் செயல்பாடுகள் மனதை காயப்படுத்தி விட்டதாகவும், அதற்காக ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளதாகவும் மாநிலங்களவை துணைத் தலைவர் அரிவன்ஸ் அறிவித்துள்ளார்.

வேளாண் மசோதாக்களை கண்டித்து தொடர் அமளி – மாநிலங்களவை நாளை வரை ஒத்திவைப்பு

வேளாண் மசோதாக்களை கண்டித்து தொடர் அமளி – மாநிலங்களவை நாளை வரை ஒத்திவைப்பு

வேளாண் திருத்த மசோதாக்களை கண்டித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், மாநிலங்களவை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது.

பிற மொழிகளை கற்றுக் கொள்வது அவசியம்: வெங்கையா நாயுடு

பிற மொழிகளை கற்றுக் கொள்வது அவசியம்: வெங்கையா நாயுடு

அனைத்து குடிமகன்களும் தாய் மொழியை ஊக்குவிப்பதுடன், பிற மொழிகளையும் கற்றுக் கொள்ள வேண்டும் என குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு வலியுறுத்தியுள்ளார்.

தமிழக முதல்வர் வயலில் வேலை செய்வதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது: துணை குடியரசுத் தலைவர்

தமிழக முதல்வர் வயலில் வேலை செய்வதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது: துணை குடியரசுத் தலைவர்

முதலமைச்சர் பழனிசாமி வயலில் இறங்கி வேலை செய்வதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

பழங்காலத்திலேயே கடல் வணிகத்தில் சிறந்து விளங்கியது தமிழகம்: வெங்கையா நாயுடு

பழங்காலத்திலேயே கடல் வணிகத்தில் சிறந்து விளங்கியது தமிழகம்: வெங்கையா நாயுடு

பூம்புகார், மாமல்லபுரம் உள்ளிட்ட துறைமுகங்களின் மூலம் தமிழகத்தில் பழங்காலத்திலேயே கடல் வாணிபம் சிறந்து விளங்கியதாகக் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

சைரா நரசிம்ம ரெட்டி படத்தை பார்த்த வெங்கையா நாயுடு

சைரா நரசிம்ம ரெட்டி படத்தை பார்த்த வெங்கையா நாயுடு

டெல்லியில் சிரஞ்சீவி நடித்த சைரா நரசிம்மரெட்டி படத்தின் சிறப்புத் திரையிடலில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கலந்து கொண்டார்.

ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியாவிடம் பாக். ஒப்படைக்க வேண்டும்: வெங்கையா நாயுடு

ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியாவிடம் பாக். ஒப்படைக்க வேண்டும்: வெங்கையா நாயுடு

ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றும், ஆக்கிரமிப்பு காஷ்மீரை பாகிஸ்தான் இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு வலியுறுத்தி உள்ளார்.

முத்தலாக் தடை மசோதா : எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை வெங்கையா நாயுடு நிராகரித்தார்

முத்தலாக் தடை மசோதா : எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை வெங்கையா நாயுடு நிராகரித்தார்

முத்தலாக் தடை மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழுவிற்கு அனுப்ப வேண்டுமென்ற பல்வேறு கட்சிகளின் கோரிக்கையை மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு நிராகரித்தார்.

Page 1 of 3 1 2 3

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist