கூடலூரில் கடும் பனிபொழிவால் குறுமிளகு விளைச்சல் பாதிப்பு
நீலகிரி கூடலூரில் பனிபொழிவால் தேயிலை, காபி, குறுமிளகு விளைச்சல் குறைந்து விலையும் குறைந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
நீலகிரி கூடலூரில் பனிபொழிவால் தேயிலை, காபி, குறுமிளகு விளைச்சல் குறைந்து விலையும் குறைந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
விவசாயிகள் வருமானத்தை பெருக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம் என்று நபார்டு வங்கியின் கருத்தரங்கில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
மோடியை வீழ்த்த விவசாயிகளும் இளைஞர்களும் துணிச்சலுடன் முன்வர வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்த ஆண்டு பருவமழை அதிகளவில் பெய்யததால் விவசாயம் செய்யும் பரப்பு குறைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகேயுள்ள வனப்பகுதியை சுற்று வட்டாரத்தில் உள்ள விளை நிலங்களை காட்டு யானைகள் சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
திருவண்ணாமலையில் பச்சை மிளகாய் விளைச்சல் குறைவாக இருந்தாலும் கூடுதல் விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
பொள்ளாச்சியில் தென்னை மரங்களுக்கு நடுவே ஊடுபயிராக கோகோ-வை சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டிவருகின்றனர்.
ஒருங்கிணைந்த பண்ணை திட்டத்தின் கீழ் தமிழக விவசாயிகளுக்கு, அரசு நல்ல திட்டத்தை செயல்படுத்தியுள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
தமிழக அரசு, மானியத்துடன் செயல்படுத்தி வரும் கறவை மாடு திட்டம் பயனுள்ள வகையில் உள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்
மதுரையில் நெல் அறுவடை பணிகள் நடைபெற்று வரும் நிலையில், கூடுதல் நெல் கொள்முதல் நிலையம் திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2022 Mantaro Network Private Limited.