கொண்டைக் கடலை சாகுபடியில் போதிய விளைச்சல் இல்லை – விவசாயிகள் வேதனை
தமிழகத்தில் பனிப்பொழிவு நிலவிய பொழுதிலும் கொண்டைக் கடலை சாகுபடியில் போதிய விளைச்சல் இல்லை என திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் பனிப்பொழிவு நிலவிய பொழுதிலும் கொண்டைக் கடலை சாகுபடியில் போதிய விளைச்சல் இல்லை என திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டதற்கு, நான்கு மாவட்ட விவசாயிகள் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
திருச்சுழி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் நெல் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
கமுதி அருகே நீர் பற்றாக்குறை உள்ள போதிலும் பொதுமக்கள் உதவியுடன் விவசாயி ஒருவர் ஏராளமான மரங்களை வளர்த்து வருகிறார்
திருவண்ணாமலை மாவட்டத்தில் மிளகாய் பயிரிட்டதன் மூலம் குறைந்த செலவில் அதிக லாபம் கிடைப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
கோபிசெட்டிபாளையத்தில், விசேஷ தினத்தையொட்டி வாழை தார்களின் விலை உயர்ந்திருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட 70 சதவிகித விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டு விட்டதாக வேளாண் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளின் நலன்களை பாதுகாக்கின்ற வகையில் புதிய சலுகைகளை அறிவிக்க மத்திய அரசு பரிசீலிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கிருஷ்ணகியில் பொங்கல் பண்டிகையையொட்டி சர்க்கரை வள்ளிக் கிழங்குகளின் விளைச்சல் அதிகரித்ததையொட்டி விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தில் விவசாயிகள் நேரடியாக தங்கள் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
© 2022 Mantaro Network Private Limited.