கோடை காலத்தில் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த விழிப்புணர்வு
கோடை காலத்தில் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி விவசாயம் செய்யும் முறை குறித்து வேளாண்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
கோடை காலத்தில் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி விவசாயம் செய்யும் முறை குறித்து வேளாண்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
நாமக்கல் மாவட்டம் மோகனூர் பகுதிகளில் 200 ஏக்கரில் விவசாய நிலங்களில் வெற்றிலை நடவு தொடங்கப்பட உள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் பனி தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட, காய்கறி விவசாயத்தை நுண் தெளிப்பு பாசனத்தின் மூலம் விவசாயிகள் பாதுகாத்து வருகின்றனர்.
தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே புதிதாக இரண்டு தடுப்பணைகள் கட்டப்படும் என அறிவித்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு விவசாய சங்கங்கள் நன்றி தெரிவித்துள்ளன.
பூச்சிகள் தாக்குதலால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் பருத்தியை காக்க வேளாண் துறை உதவி செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விவசாயத்திற்கு பட்ஜெட்டில் அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்த தமிழக அரசுக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் பிளாஸ்டிக் தடைக்கு பின்னர் வாழை இலைக்கு நல்ல விலை கிடைத்து வருவதால் விவசாயிகள் வாழை பயிரிடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்
கடலூர் மாவட்டம், காட்டு மன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரி அதன் முழு கொள்ளவை எட்டியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தேனி மாவட்டத்தில் இலவங்காய்கள் அமோகமாக விளைந்துள்ள நிலையில், புழு தாக்க தொடங்கியுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
2022-ல் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும் என்று மத்திய இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.