போதிய மழை இல்லாததால் கொய்யா சாகுபடி பாதிப்பு
திண்டுக்கல்லில் கொய்யாப்பழம் விளைச்சல் குறைந்து இருப்பதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
திண்டுக்கல்லில் கொய்யாப்பழம் விளைச்சல் குறைந்து இருப்பதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
தங்களின் கோரிக்கையை ஏற்று 11 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்களைத் திறந்துள்ள தமிழக அரசுக்கு ஈரோடு மாவட்ட விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.
கோபிசெட்டிபாளையம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் வாழைத் தார்களை பாதுகாக்க, மேற்கூரை அமைத்து கொடுத்த தமிழக அரசுக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.
உடுமலை திருமூர்த்தி அணையில் இருந்து ஆண்டு முழுவதும் தண்ணீர் கிடைக்கும் வகையில், புதிய திட்டம் அமைப்பதற்கு விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
முருங்கைக்காயின் விலை அதிகரித்துள்ளதால் அரவக்குறிச்சி பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அண்மையில் பெய்த கோடை மழையால் குளம், குட்டை பகுதிகளில் தண்ணீர் வரத்து அதிகரிக்கப்பெற்று கால்நடைகளுக்கு போதுமான தண்ணீர் கிடைப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
கடையநல்லூரில் வெண்டைக்காய்க்கு அதிக விலை கிடைப்பதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நெல்லையில் மல்லிகை பூ விளைச்சல் அதிகரித்து இருப்பதோடு, கூடுதல் விலைக்கு விற்கப்படுவதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் வீரசிகாமணியில் தக்காளியின் விலை கணிசமாக உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில், இயந்திரம் மூலம் நடப்படும் நடவால், ஏக்கருக்கு 10 மூட்டை நெல் அதிகமாக கிடைப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.
© 2022 Mantaro Network Private Limited.