சாமந்திப் பூவின் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் வேதனை
திருவண்ணாமலை அருகே, சாமந்திப் பூவின் விலை வீழ்ச்சி மற்றும் பூச்சி தாக்குதலால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
திருவண்ணாமலை அருகே, சாமந்திப் பூவின் விலை வீழ்ச்சி மற்றும் பூச்சி தாக்குதலால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
மேகேதாட்டு அணை விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கையை வரவேற்றுள்ள விவசாயிகள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
கொப்பரைத் தேங்காய்க்கு 95 ரூபாய் விலை பெற்று தந்த தமிழக அரசுக்கு தென்னை விவசாயிகள் தங்கள் நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.
பயிர் கடன்களுக்கான மாத தவணையை முறையாக செலுத்துபவர்களுக்கு, வட்டியை முழுவதுமாக தள்ளுபடி செய்ய, மத்திய அரசு ஆலோசித்து வருவதாக, தகவல் வெளியாகியுள்ளது.
மக்களவை தேர்தலையொட்டி விவசாயிகளை கவரும் வகையில் மெகா திட்டம் ஒன்றை செயல்படுத்த மத்திய பா.ஜ.க அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், போதிய மழையில்லாததால் கரும்பு வளர்ச்சி இல்லாமல், குன்றியுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலத்தில் போதிய மழை இல்லாததால் விவசாயம் பாதிக்கப்பட்டதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் என்றார் நமது முப்பாட்டன் திருவள்ளுவர். விவசாயம் என்றால் என்ன என கேள்விக்கு அளவுக்கு மாறி விட்ட இன்றைய இளைஞர் சமுதாயமும், நாகரிக வளர்ச்சியும் ...
பொள்ளாச்சி ஆழியாறு அணையில் 100 அடிக்கும் குறையாமல் தண்ணீர் உள்ளதால், கோடை காலங்களில் தண்ணீர் தட்டுப்பாடு இருக்காது என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
மரவள்ளிக்கிழக்கு பயிரிடுவதால் குறைந்த செலவில் அதிக லாபம் கிடைப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
© 2022 Mantaro Network Private Limited.