குளித்தலையில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ரூ.3 லட்சம் பறிமுதல்
கரூர் மாவட்டம் குளித்தலையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட சுமார் 3 லட்சம் ரூபாய் பணம் சிக்கியது.
கரூர் மாவட்டம் குளித்தலையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட சுமார் 3 லட்சம் ரூபாய் பணம் சிக்கியது.
தமிழகம் முழுவதும் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 12 கோடியே 80 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
கோவை அருகே உரிய ஆவணங்கள் இன்றி காரில் எடுத்து வரப்பட்ட சுமார் 11 லட்சம் ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு புதுச்சேரியில் துணை ராணுவத்தினர் மற்றும் காவல் துறையினர் இணைந்து வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
நீலகிரி மாவட்டம் உதகை அருகே தேர்தல் பறக்கும் படையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட 76 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் தமிழக கேரள எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து கடலூரின் சேத்தியாதோப்பு மற்றும் புவனகிரியில் பறக்கும் படையினர் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
மதுரை மாவட்டம் அவனியாபுரம், வெள்ளக்கல் பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக வந்த புகாரை தொடர்ந்து வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டனர்.
திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் விதிமுறை நடைமுறைக்கு வந்துள்ளதை தொடர்ந்து, காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
புத்தாண்டையொட்டி சென்னையில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
© 2022 Mantaro Network Private Limited.