Tag: வாகன சோதனை

கீழ்ப்பாக்கத்தில் மதுபோதையில் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கார் ஓட்டுநர்

கீழ்ப்பாக்கத்தில் மதுபோதையில் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கார் ஓட்டுநர்

கோமத் என்பவர் நேற்று இரவு மதுபோதையில் கீழ்ப்பாக்கம் கெங்கி ரெட்டி சப்வே அருகே இருசக்கர வாகனத்தில் வந்தபோது காவல்துறையினர் வாகன சோதனை செய்துள்ளனர். 

கோட்டூர்புரத்தில் சாலையில் வீசப்பட்ட ரூ.1.56 கோடி, கொள்ளை பணம் என தகவல்

கோட்டூர்புரத்தில் சாலையில் வீசப்பட்ட ரூ.1.56 கோடி, கொள்ளை பணம் என தகவல்

சென்னையில் போலீசார் வாகன சோதனையின் போது சாலையில் வீசப்பட்ட 1கோடியே 56 லட்சம் ரூபாய், கொள்ளையடிக்கப்பட்ட பணம் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மதுரை: உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட 3.5 கிலோ தங்கம் பறிமுதல்

மதுரை: உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட 3.5 கிலோ தங்கம் பறிமுதல்

மதுரையில் உரிய ஆவணங்கள் இன்றி காரில் கொண்டு வரப்பட்ட மூன்றரை கிலோ தங்கத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

திருப்பதி தேவஸ்தானத்திற்கு வருமான வரித்துறை சம்மன்

திருப்பதி தேவஸ்தானத்திற்கு வருமான வரித்துறை சம்மன்

சென்னை ஆவடியில் ஆயிரத்து 381 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதற்கு உரிய விளக்கம் அளிக்ககோரி திருப்பதி தேவஸ்தானத்திற்கு வருமான வரித்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

தமிழக-கேரள எல்லையில் வாகன சோதனை: மது பாட்டில்கள், ரேஷன் அரிசி உள்ளிட்டவை பறிமுதல்

தமிழக-கேரள எல்லையில் வாகன சோதனை: மது பாட்டில்கள், ரேஷன் அரிசி உள்ளிட்டவை பறிமுதல்

தமிழக கேரள எல்லையில் துணை ராணுவத்தினர் மேற்கொண்ட வாகன சோதனையில் மது பாட்டில்கள், ரேஷன் அரிசி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

கும்மிடிப்பூண்டி அருகே வாகன சோதனையில் 175 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல்

கும்மிடிப்பூண்டி அருகே வாகன சோதனையில் 175 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல்

கும்மிடிப்பூண்டி அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில் 175 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல் செய்தனர்.

கோவையில் வாகனத் தணிக்கையின்போது 149 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல்

கோவையில் வாகனத் தணிக்கையின்போது 149 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல்

கோவையில் வாகனத் தணிக்கையின்போது உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட 149 கிலோ தங்க கட்டிகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

விசிக பிரமுகர் காரிலிருந்து ரூ2.10கோடி பறிமுதல்

விசிக பிரமுகர் காரிலிருந்து ரூ2.10கோடி பறிமுதல்

பெரம்பலூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் காரிலிருந்து சுமார் 2 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோட்டில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வந்த 12 லட்சம் பணம் பறிமுதல்

ஈரோட்டில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வந்த 12 லட்சம் பணம் பறிமுதல்

ஈரோட்டில் பல்வேறு பகுதிகளில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட 12 லட்சம் ரூபாய் பணத்தை பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

Page 1 of 4 1 2 4

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist