நத்தம் அருகே ரூ. 2.42 கோடி மதிப்பிலான தங்க, வைர நகைகள் பறிமுதல்
நத்தம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் 2 கோடியே 42 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க, வைர நகைகள் பிடிப்பட்டன.
நத்தம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் 2 கோடியே 42 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க, வைர நகைகள் பிடிப்பட்டன.
தென்னூர் உக்கிரகாளியம்மன் கோவில் பகுதியில் தனி வட்டாட்சியர் இளவரசி தலைமையிலான தேர்தல் பறக்கும்படை குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் தேர்தல் பறக்கும்படையினர் நடத்திய வாகன சோதனையில் ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட 7 லட்சத்து 43 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட 5 லட்ச ரூபாய் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி பேருந்து நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட தேர்தல் பறக்கும் படையினர் ஆவணங்களின்றி எடுத்து செல்லப்பட்ட 73 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை ...
சென்னையில் தேர்தல் பறக்கும் படையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் மற்றும் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
தேர்தல் பறக்கும் படையினரால் இதுவரை 33 கோடியே 46 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில், உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட 18 லட்ச ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை பல்லாவரம் அருகே, திருநீர்மலை பிரதான சாலையில், தேர்தல் பறக்கும் படையினர் மேற்கொண்ட வாகன சோதனையில், காரில் வந்த வியாபாரி ஒருவரிடம் கணக்கில் வராத 2 லட்சத்து ...
சென்னை வால்டாக்ஸ் சாலையில் சந்தேகத்திற்குரிய வகையில் நின்று கொண்டிருந்தவர்களை சோதனை செய்த காவல்துறையினர் 1 கோடியே 36 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.
© 2022 Mantaro Network Private Limited.