தீவன மோசடி வழக்கு – லாலு பிரசாத் யாதவுக்கு ஜாமீன்
தீவன மோசடி தொடர்பான சாய்பாசா கருவூல வழக்கில் பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவிற்கு ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
தீவன மோசடி தொடர்பான சாய்பாசா கருவூல வழக்கில் பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவிற்கு ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
கால்நடை தீவன ஊழல் வழக்கில் சிறையில் உள்ள ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவின் ஜாமின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.