தமிழ்நாட்டில் நள்ளிரவு முதல் மீன்பிடித் தடைக்காலம் அமல்… கரைதங்கிய படகுகள்
தமிழ்நாட்டில் நள்ளிரவு முதல் மீன்பிடித் தடைக்காலம் அமலுக்கு வருகிறது.
தமிழ்நாட்டில் நள்ளிரவு முதல் மீன்பிடித் தடைக்காலம் அமலுக்கு வருகிறது.
இந்திய எல்லைக்குள் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை ராணுவத்தினர் தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமேஸ்வரம் பகுதியில் சூறைக்காற்று காரணமாக, தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு மீன்பிடிக்க செல்லப் போவதில்லை என மீனவர்கள் முடிவெடுத்துள்ளனர்.
ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் 4 நாட்கள் மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கடற்படையினரின் அட்டூழியத்தால் ராமேஸ்வரம் மீனர்வர்கள் விரட்டி அடிக்கப்பட்டுள்ளனர்.
கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் நாட்டுப்படகு மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் பெட்ரோல் குண்டு வீசி விரட்டியடித்துள்ளனர்.
புயல் அறிவிப்பு காரணமாக கடந்த 7 நாட்களாக கடலுக்குள் செல்லாத ராமேஸ்வரம் மீனவர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இன்று கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
நெடுந்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
இறால் விலை கடும் வீழ்ச்சியடைந்ததால் ராமேஸ்வரம் மீனவர்கள் ஏமாற்றமடைந்தனர். ராமேஸ்வரத்தின் பிரதான தொழிலாக மீன்பிடித் தொழில் உள்ளது.
கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஷ்வரம் மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படையினர், மீன்பிடி சாதனங்களையும் சேதப்படுத்தி உள்ளதாக மீனவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
© 2022 Mantaro Network Private Limited.