இன்னும் தடுப்பூசி போடாத ராகுல் காந்தி… கூட்டத்தொடருக்கு வருவாரா?
தொடக்கத்தில் தடுப்பூசி மீது அவநம்பிக்கையைப் பரப்பிய ராகுல்காந்தி, தற்போது தடுப்பூசிக்காக காத்திருக்கிறார்.
தொடக்கத்தில் தடுப்பூசி மீது அவநம்பிக்கையைப் பரப்பிய ராகுல்காந்தி, தற்போது தடுப்பூசிக்காக காத்திருக்கிறார்.
வேளாண் சட்டங்களை எதிர்த்து டிராக்டரில் பேரணி மேற்கொண்ட காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, ஹரியானா எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது.
பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்த இளம் பெண்ணின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற, காங்கிரஸ் எம்.பி.க்களுடன் ராகுல் காந்தி இன்று மீண்டும் ஹத்ராஸ் செல்கிறார்.
இலங்கை குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக எதிர்க் கட்சிகள் ஏற்றுக் கொள்ளவில்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அமேதி மக்களவை தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அமேதி மக்களவை தொகுதியில் இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்கிறார்.
கடந்த 5 ஆண்டுகளில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் சொத்து மதிப்பு, 69 சதவீதம் வரை அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் தேர்தல் வாக்குறுதி உண்மையாகவே மக்கள் நலனுக்கானதா என விமர்சித்து தனியார் வளைதள ஊடகம் கட்டுரை எழுதியுள்ளது.
மேற்குவங்க மாநிலம் மால்டாவில் ராகுல் காந்தியின் பிரசார பொதுக்கூட்டத்தில் ஏற்பாடுகள் சரிவர செய்யப்படாததை கண்டித்து, பொதுமக்கள் சேர்களை தூக்கியெறிந்து வன்முறையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
© 2022 Mantaro Network Private Limited.