Tag: ராகுல்காந்தி

எதிர்மறையான அரசியலை பரப்புகிறார் ராகுல்

எதிர்மறையான அரசியலை பரப்புகிறார் ராகுல்

மாணவர்கள் மத்தியில் பேசிய ராகுல், நேர்மறையான அரசியலை உருவாக்குவதற்கு பதிலாக, எதிர்மறையான அரசியலை உருவாக்கும் விதமாக பேசியுள்ளார் என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார். 

பெண்களை சமமாக நடத்துவதில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது

பெண்களை சமமாக நடத்துவதில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது

பெண்களை சமமாக நடத்துவதில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்வதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாராட்டு தெரிவித்துள்ளார்.

ராகுலை பிரதமராக ஏற்க  கூட்டணி கட்சியினரே தயக்கம் : அமீத்ஷா

ராகுலை பிரதமராக ஏற்க கூட்டணி கட்சியினரே தயக்கம் : அமீத்ஷா

காங்கிரஸ் - திமுக கூட்டணி ஊழலுக்காக அமைக்கப்பட்ட கூட்டணி என்றும் தமிழகத்துக்கு திமுக கூட்டணி அரசு துரோகம் இழைத்தது என்றும் பாஜக தேசியதலைவர் அமீத்ஷா குற்றம்சாட்டியுள்ளார். 

எமது துணிச்சல் குறித்து ராகுலின் சான்றிதழ் தேவையில்லை

எமது துணிச்சல் குறித்து ராகுலின் சான்றிதழ் தேவையில்லை

எமது துணிச்சல் குறித்து தங்களின் சான்று எமக்குத் தேவையில்லை என்று காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி கொடுத்துள்ளார். 

ராகுலை விட பிரியங்கா சிறப்பாக செயல்படுவார் : தேவ கவுடா

ராகுலை விட பிரியங்கா சிறப்பாக செயல்படுவார் : தேவ கவுடா

ராகுல் காந்தியை விட பிரியங்கா காந்தி சிறப்பாக செயல்படுவார் என முன்னாள் பிரதமரும் மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் தலைவருமான தேவ கவுடா தெரிவித்துள்ளார். 

ராகுலை பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் அறிவிக்காதது ஏன்?

ராகுலை பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் அறிவிக்காதது ஏன்?

ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவித்த மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் அறிவிக்காதது ஏன் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். 

எதிர்கட்சிகளின் பிரமாண்ட பேரணிக்கு ராகுல்காந்தி ஆதரவு

எதிர்கட்சிகளின் பிரமாண்ட பேரணிக்கு ராகுல்காந்தி ஆதரவு

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நாளை நடைபெறவுள்ள எதிர்கட்சிகள் கூட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

நிர்மலா சீதாராமன் பற்றி ராகுலின் பேச்சு மோசமானது: மோடி

நிர்மலா சீதாராமன் பற்றி ராகுலின் பேச்சு மோசமானது: மோடி

பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் குறித்த ராகுல் காந்தியின் பேச்சு பெண்களை அவமதிக்கும் விதமாக இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார். 

ரபேல் விவகாரத்தில் பிரதமர் மோடியை யாரும் பாதுகாக்க முடியாது

ரபேல் விவகாரத்தில் பிரதமர் மோடியை யாரும் பாதுகாக்க முடியாது

ரபேல் ஊழல் விவகாரத்தில் சிபிஐ விசாரணையில் இருந்து பிரதமர் மோடியை யாரும் பாதுகாக்க முடியாது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

அமேதி தொகுதிக்கு ராகுல்காந்தி,ஸ்மிருதி இரானி இன்று வருகை

அமேதி தொகுதிக்கு ராகுல்காந்தி,ஸ்மிருதி இரானி இன்று வருகை

மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியும், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் இன்று அமேதி தொகுதியில் வெல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றனர்.

Page 2 of 4 1 2 3 4

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist