Tag: ரயில்கள்

நாடு முழுவதும் 150 ரயில்களை தனியார் வசம் ஒப்படைப்பது தொடர்பாக குழு அமைப்பு

நாடு முழுவதும் 150 ரயில்களை தனியார் வசம் ஒப்படைப்பது தொடர்பாக குழு அமைப்பு

நாடு முழுவதும் 150 ரயில்கள் மற்றும் 50 ரயில் நிலையங்களைத் தனியார் வசம் ஒப்படைப்பது தொடர்பான திட்டத்தை உருவாக்குவதற்கான குழுவை ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.

ஒரே தண்டவாளத்தில் இரண்டு ரயில்கள் வந்த விவகாரம்: மேலும் ஒரு அதிகாரி பணியிட மாற்றம்

ஒரே தண்டவாளத்தில் இரண்டு ரயில்கள் வந்த விவகாரம்: மேலும் ஒரு அதிகாரி பணியிட மாற்றம்

ஒரே தண்டவாளத்தில் இரண்டு ரயில்கள் வந்த விவகாரம் தொடர்பாக மேலும் ஒரு அதிகாரி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 10 ஆண்டுகளில் ரயில் பயணிகளிடம் திருடியதாக 1.71 லட்சம் வழக்குகள் பதிவு

கடந்த 10 ஆண்டுகளில் ரயில் பயணிகளிடம் திருடியதாக 1.71 லட்சம் வழக்குகள் பதிவு

கடந்த 10 ஆண்டுகளில் ரயில்களில் பயணிகளிடம் திருடியதாக ஒரு லட்சத்து 71 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ரயில்களில் அனுப்பப்படும் நிவாரணப் பொருட்களுக்கு சரக்குக் கட்டணத்தில் விலக்கு அளிக்க வேண்டும் – முதல்வர்

ரயில்களில் அனுப்பப்படும் நிவாரணப் பொருட்களுக்கு சரக்குக் கட்டணத்தில் விலக்கு அளிக்க வேண்டும் – முதல்வர்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு ரயில் மூலம் அனுப்பப்படும் நிவாரணப் பொருட்களுக்கு சரக்கு கட்டணத்தில் விலக்கு அளிக்க வேண்டும் என்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist