மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. சுட்டுக்கொலை
மேற்குவங்க மாநிலத்தில், திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. சுட்டுக்கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்குவங்க மாநிலத்தில், திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. சுட்டுக்கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிபிஐ அதிகாரிகளை பணி செய்யவிடாமல் கொல்கத்தா போலீசார் தடுத்து நிறுத்தியதற்கு எதிரான வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
யோகி ஆதித்யாநாத்தின் ஹெலிக்காப்டர் தரையிறங்க மம்தா அரசு இரண்டாவது முறையாக தடைவிதித்ததால், ஜார்கண்ட்டில் இருந்து சாலை மார்க்கமாக மேற்குவங்கம் சென்று பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.
மேற்கு வங்கத்தில் பிரசாரம் செய்ய உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் பிரசாரம் செய்ய உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் யோகி ஆதித்யநாத்தின் ஹெலிகாப்டர் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டதால், பொதுக்கூட்டத்தினரிடையே தொலைபேசியில் உரையாற்றினார்.
ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவித்த மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் அறிவிக்காதது ஏன் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
ப.சிதம்பரம், நிதியமைச்சராக இருந்தபோது இந்தியாவின் பொருளாதாரம் பாதாளத்தில் இருந்ததாக மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் தொழிற்சங்கங்கள் நடத்தி வரும் போராட்டத்தில் பேருந்துகள் மீது கல் வீசப்படுவதால், ஓட்டுநர்கள் தலைக்கவசம் அணிந்து பேருந்துகளை ஓட்டி வருகின்றனர்.
மேற்கு வங்க மாநிலத்தில், ரத யாத்திரை நடத்த அனுமதி மறுக்கப்பட்டதற்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் பாஜக மேல்முறையீடு செய்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.