மீண்டும் மெரினாவுக்குப் பூட்டு? சென்னை மாநகராட்சி ஆலோசனை
மெரினா கடற்கரையில் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே பொதுமக்களை அனுமதிப்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருவதாக, மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியுள்ளார்.
மெரினா கடற்கரையில் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே பொதுமக்களை அனுமதிப்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருவதாக, மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியுள்ளார்.
ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் மெரினா கடற்கரையில் அக்டோபர் 31 ஆம் தேதி வரை பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் மாநகராட்சி தெரிவித்துள்ளது.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு மெரினாவில் நினைவிடம் கட்ட தடையில்லை என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காணும் பொங்கலையொட்டி, சென்னை மெரினாவில் லட்சக்கணக்கான மக்கள் குவிந்துள்ளனர்.
சென்னை மாநகர காவல் துறையில் பல்வேறு பிரிவுகள் உள்ளன. அதில் மிடுக்கோடும் கம்பீரத்தை பறைசாற்றும் விதமாகவும் இருக்கும் குதிரைப்படை குறித்து அலசுகிறது இந்த செய்தித் தொகுப்பு.
மெரினா கடற்கரையில் உள்ள கடைகளை அப்புறப்படுத்த எதிர்ப்பு தெரிவிக்கும் மீனவர்கள், நீதிமன்றத்தில் முறைப்படி வழக்கு தொடர்ந்தால், விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என, சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.