Tag: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

கோவை மோப்பிரிபாளையத்தில் 400 ஏக்கரில் தொழில் பூங்கா

கோவை மோப்பிரிபாளையத்தில் 400 ஏக்கரில் தொழில் பூங்கா

2023 ம் ஆண்டிற்குள் 10 உலகளாவிய உயர் வளர்ச்சி தொழில்கள் உள்பட 5 ஆயிரம் தொழில்கள் உருவாக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

பெண் குழந்தைகளை காக்கும் திட்டத்தில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு தேர்வு

பெண் குழந்தைகளை காக்கும் திட்டத்தில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு தேர்வு

பெண் குழந்தைகளை காக்கும் திட்டத்தில் சிறந்த மாநிலமாக தமிழகத்துக்கு கிடைத்துள்ள விருதினை, சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் காட்டி வாழ்த்து பெற்றார்.

உழவன் கைபேசி செயலியில் கூடுதல் சேவை

உழவன் கைபேசி செயலியில் கூடுதல் சேவை

டிராக்டர் மற்றும் பண்ணை இயந்திரங்களை விவசாயிகள் வாடகைக்கு விடவும், வாடகைக்கு எடுப்பதற்குமான கைபேசி செயலி சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.

இடைக்கால பட்ஜெட் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கருத்து

இடைக்கால பட்ஜெட் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கருத்து

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.3000 பென்ஷன் என மத்திய இடைக்கால பட்ஜெட்டில் அறிவித்திருப்பது வரவேற்புக்குரியது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார். 

ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சி திமுக : போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சி திமுக : போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பற்றி பேச திமுகவினருக்கு எந்த அருகதையும் இல்லை என்று, போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 

கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்க்க முதல்வர் ஆலோசனை

கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்க்க முதல்வர் ஆலோசனை

கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

முதல்வர் குறித்து பேசவும் எழுதவும் விதித்த தடை நீட்டிப்பு

முதல்வர் குறித்து பேசவும் எழுதவும் விதித்த தடை நீட்டிப்பு

முதலமைச்சரை பற்றி பேசவும், எழுதவும் மேத்யூ சாமுவேல், சயன், மனோஜ் உள்ளிட்ட 7 பேருக்கு விதிக்கப்பட்ட தடையை மேலும் 4 வாரங்களுக்கு நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும்

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும்

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்று,  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். 

சுகாதாரத்துறையில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது

சுகாதாரத்துறையில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது

சுகாதாரத்துறையில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்வதாக எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்தார். 

Page 7 of 11 1 6 7 8 11

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist