கடைக்கோடி கிராமங்கள் தோறும் தண்ணீர் கொண்டு செல்ல நடவடிக்கை
குடிமராமத்து பணிகள் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள கடைக்கோடி கிராமங்கள் தோறும் தண்ணீர் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
குடிமராமத்து பணிகள் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள கடைக்கோடி கிராமங்கள் தோறும் தண்ணீர் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
திமுகவினரின் 2ஜி அலைக்கற்றை ஊழலால், தமிழகத்திற்கு உலக அளவில் அவமானம் ஏற்பட்டதாக கோவையில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
வெற்று அறிவிப்புகளை கூறி திமுக, காங்கிரஸ் மக்களை குழப்பி ஏமாற்றி வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி உள்ளார்.
நீலகிரி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் தியாகராஜனை ஆதாரித்து நீலகிரி மாவட்டம் குன்னூரில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, "சுய லாபத்திற்காக தனது தந்தையை வீட்டு ...
அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விருதுநகர் மற்றும் மதுரையில் இன்று வாக்கு சேகரிக்கிறார்.
திமுகவில் தலைவர் முதல் தொண்டர் வரை அனைவருக்கும் பொய்யைத் தவிர வேறெதுவும் பேசத் தெரியாது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.
தமிழகம் வளர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கத்திலேயே மெகா கூட்டணி அமைந்துள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தென் மாவட்டங்களில் உள்ள 4 மக்களவை தொகுதிகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வாக்கு சேகரிக்கிறார்.
மக்களவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
மு.க. ஸ்டாலின் எந்த காலத்திலும் வெற்றிபெற முடியாது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.