தமிழக மீனவர்கள் 8 பேரை கைது செய்தது இலங்கைக் கடற்படை
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் 8 பேரைக் கைது செய்து இலங்கைக் கடற்படையினர் அட்டூழியம் செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் 8 பேரைக் கைது செய்து இலங்கைக் கடற்படையினர் அட்டூழியம் செய்துள்ளனர்.
குமரிக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாற வாய்ப்பு இருப்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.
முழுக் கொள்ளளவை எட்டியுள்ள வீராணம் ஏரியில் மீன்குஞ்சுகளை விடுமாறு தமிழக அரசுக்கு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடலில் படகு மூழ்கியதில் மாயமான ராமேஸ்வரம் மீனவர்களின் 2 பேரது உடல்கள் மீட்கப்பட்டது.
மீன் விற்பனையில் ஜி.எஸ்.டி வரி விதிப்பை நீக்கக்கோரி காரைக்கால் மீனவர்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
காற்றின் வேகம் குறைந்ததால் பாம்பன் பகுதி மீனவர்கள் கடலுக்கு சென்ற நிலையில் ஏராளமான மீன்களுடன் கரை திரும்பினர்.
கடல் காற்று அதிகம் வீசுவதால், நாகை மாவட்டம் வேதாரண்யம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள், கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் மன்னார் கடற்பரப்பில், எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டதாக தமிழக மீனவர்கள் ஏழு பேர் கைது செய்யப்பட்டு, வவுனியா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
நெடுந்தீவு அருகே இந்திய எல்லைக்குள் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 4 பேரைக் கைது செய்துள்ள இலங்கை கடற்படையினர் விசைப்படகையும் பறிமுதல் செய்தனர்.
இந்திய எல்லைக்குள் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை ராணுவத்தினர் தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.