பஸ் டே கொண்டாட்டத்தின்போது பேருந்து மேற்கூரையில் இருந்து கீழே விழுந்த மாணவர்கள்
தடையை மீறி பஸ் டே கொண்டாடிய மாணவர்கள் பேருந்தின் மேற்கூரையில் இருந்து விழுந்த பரபரப்பு காட்சிகள் வெளியாகியுள்ளன.
தடையை மீறி பஸ் டே கொண்டாடிய மாணவர்கள் பேருந்தின் மேற்கூரையில் இருந்து விழுந்த பரபரப்பு காட்சிகள் வெளியாகியுள்ளன.
நாடு முழுவதும் நீட் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் தமிழகத்தில் 48.57 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழக மாணவர்கள் பொதுத் தேர்வுகளை சிரமமின்றி எதிர்கொள்ளும் வகையில், புதிய பாட புத்தகங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
அரியலூர் அருகேயுள்ள கீழப்பழுரில் அமைந்துள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் தனியார் கல்லூரிகளை விட தரமான கல்வி கிடைப்பதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
புதிய பாடத்திட்டத்தின் கீழ் அச்சடிக்கப்பட்ட 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்களை பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கி செல்கின்றனர்.
11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளிகள் மற்றும் பாடப்பிரிவுகள் வாரியாக மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை பார்க்கலாம்.
பொறியியல் படிப்பில் சேர இதுவரை 46 ஆயிரத்து 500 பேர் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளனர்.
நாடு முழுவதும் மருத்துவ நுழைவு தேர்வு எனப்படும் நீட் தேர்வு இன்று நடந்து முடிந்தது.
புதுக்கோட்டையில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் கோடைக்கால கிரிக்கெட் பயிற்சி முகாம் சிறப்பாக துவங்கப்பட்டுள்ளது. இதில் மாணவர்கள் அதிக ஆர்வத்துடன் பங்கேற்று பயிற்சி பெற்று வருகின்றனர்.
தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் மாணவர்களின் கல்விக் கடன் ரத்து செய்யப்படும் என்றும், விவசாய கடனை ரத்து செய்ய மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் எனவும் அதிமுக தேர்தல் அறிக்கையில் ...
© 2022 Mantaro Network Private Limited.