மத்திய அரசு, ரிசர்வ் வங்கி இடையே பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் -வெங்கையா நாயுடு வலியுறுத்தல்
பொருளாதார பிரச்னைகளுக்கு தீர்வு காண அரசு, ரிசர்வ் வங்கி இடையே பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு வலியுறுத்தியுள்ளார்.