பாதுகாப்புத்துறையில் மோசமாக பணியாற்றிய 5 பேருக்கு கட்டாய ஓய்வு – மத்திய அமைச்சர்
மத்திய அரசின் பாதுகாப்புத்துறை குடிமைப் பணிகளில் மோசமாக பணியாற்றி வந்த 5 பேருக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டது.
மத்திய அரசின் பாதுகாப்புத்துறை குடிமைப் பணிகளில் மோசமாக பணியாற்றி வந்த 5 பேருக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டது.
லஞ்சம் இல்லாத இந்தியாவை உருவாக்கவே விளையாட்டு ஆணைய அலுவலகத்தில் சோதனை நடைபெற்றதாக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்த்தன் சிங் ரத்தோர் தெரிவித்துள்ளார்.
வரும் கல்வியாண்டில் இருந்து அனைத்து கல்வி நிறுவனங்களிலும் 10 சதவீத இடஒதுக்கீடு அமல்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார்.
ராகுல் காந்தி பிரதமர் ஆவார் என்று காங்கிரஸ் பகல் கனவு காண்பதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி விமர்சித்துள்ளார்.
தோல், ஜவுளி மற்றும் கடல்சார் பொருட்கள் உள்ளிட்ட துறைகளின் ஏற்றுமதிக்கு, ஊக்கச் சலுகை திட்டத்தை அறிவிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் மேகேதாட்டுவில் கர்நாடக அரசு அணைக்கட்ட முடியாது என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக 4 மாநில அரசுகளுடன் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி விரைவில் ஆலோசனை நடத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சபரிமலைக்கு தன்னுடன் வந்தவர்களை தடுத்து நிறுத்திய கேரள காவல்துறை கண்காணிப்பாளருக்கு எதிராக மக்களவையில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உரிமை மீறல் பிரச்சினை கொண்டுவந்தார்.
பிரதமர் மோடி, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலி இருவரையும் எளிதில் வீழ்த்த முடியாது என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்பது கோடிக்கணக்கான மக்களின் விருப்பம் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.