Tag: மத்திய அமைச்சர்

உடல்நலத்தை பேணி பாதுகாக்க தனிக்கவனம் செலுத்த வேண்டும்: மத்திய அமைச்சர்

உடல்நலத்தை பேணி பாதுகாக்க தனிக்கவனம் செலுத்த வேண்டும்: மத்திய அமைச்சர்

ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய உடல்நலத்தை பேணி பாதுகாக்க தனிக் கவனம் செலுத்த வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கேட்டுக் கொண்டுள்ளார்.

குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோரை அவதூறாக பேச வேண்டாம்: ராஜ்நாத்சிங்

குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோரை அவதூறாக பேச வேண்டாம்: ராஜ்நாத்சிங்

குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டவர்களை அவதூறாக பேச வேண்டாம் என்று எதிர்கட்சிகளுக்கு உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் வலியுறுத்தியுள்ளார்.

அதிமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள்: மத்திய அமைச்சர்

அதிமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள்: மத்திய அமைச்சர்

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு அகர்வால் சமூகத்தினரிடம் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கேட்டுக்கொண்டார்.

கிராமப்புற, வேளாண் வளர்ச்சிக்கு ஜி.எஸ்.டி. அமைப்பு அவசியம்

கிராமப்புற, வேளாண் வளர்ச்சிக்கு ஜி.எஸ்.டி. அமைப்பு அவசியம்

கிராமப்புற மேம்பாடு மற்றும் வேளாண் வளர்ச்சிக்கு ஜி.எஸ்.டி. கவுன்சில் போன்ற அமைப்பு தேவை என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியும் இதுவரை விவசாயிகள் பட்டியலை அனுப்பவில்லை

மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியும் இதுவரை விவசாயிகள் பட்டியலை அனுப்பவில்லை

பிரதமரின் விவசாயிகள் நிதியுதவி அளிக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பிய பிறகும் மாநிலங்கள் விவசாயிகள் பட்டியலை அனுப்பவில்லை என்று அருண் ஜெட்லி குற்றம்சாட்டியுள்ளார்.

நிதி மோசடி குறித்து விசாரிப்பதை தடுப்பது ஏன்? – மம்தா பானர்ஜியிடம் மத்திய அமைச்சர் கேள்வி

நிதி மோசடி குறித்து விசாரிப்பதை தடுப்பது ஏன்? – மம்தா பானர்ஜியிடம் மத்திய அமைச்சர் கேள்வி

நிதி மோசடி குறித்து காவல் ஆணையரிடம் சிபிஐ விசாரணை நடத்துவதை தடுப்பது ஏன்? என்று, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவி ...

இடைக்கால பட்ஜெட் அனைத்து தரப்புக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது

இடைக்கால பட்ஜெட் அனைத்து தரப்புக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது

மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட் அனைத்து தரப்பு மக்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

2022-ல் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும் – பட்ஜெட்டில் அறிவிப்பு

2022-ல் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும் – பட்ஜெட்டில் அறிவிப்பு

2022-ல் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும் என்று மத்திய இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பு ஜனவரியில் மட்டும் சுமார் 1 லட்சம் கோடி ஜி.எஸ்.டி வசூல்

நடப்பு ஜனவரியில் மட்டும் சுமார் 1 லட்சம் கோடி ஜி.எஸ்.டி வசூல்

நடப்பாண்டில் ஜனவரி மாதத்தில் மட்டும் சரக்கு, சேவை வரி 1 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளதாக, மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.

Page 3 of 5 1 2 3 4 5

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist