மத்திய அமைச்சர்கள் விரிவாக்கம் – புதிய அமைச்சர்கள் யார் யார்?
மத்திய அமைச்சரவை பட்டியல் வெளியீடு..
மத்திய அமைச்சரவை பட்டியல் வெளியீடு..
மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மற்றும் மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஆகியோர் ராஜினாமா செய்துள்ளனர்.
நேரடி கொள்முதல் நிலையங்கள் பற்றி எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை உண்மைக்கு புறம்பானது என்று, உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பதிலடி கொடுத்துள்ளார்.
வேளாண் மசோதா குறித்து அடிப்படை ஆதாரமற்ற தகவல்களைக் கூறி, விவசாயிகளை காங்கிரஸ் திசை திருப்புவதாக மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் குற்றம்சாட்டியுள்ளார்.
அடுத்த 5 ஆண்டுகளில், நாட்டின் உள்கட்டமைப்புத் திட்டங்கள் 102 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரித்துள்ளார்.
பாலியல் மற்றும் போக்சோ தொடர்பான வழக்குகளை விசாரிக்க 1,023 விரைவு நீதிமன்றங்கள் அமைக்க முடிவு செய்துள்ளதாக அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா ஜாதவ்பூர் பல்கலைக் கழக நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ, SFI மாணவர்களால் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியம் போனசாக வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார்.
கார் மற்றும் வீட்டு கடன் வட்டி குறைக்கப்படும் என்றும், ஜிஎஸ்டி-யில் மாற்றம் கொண்டு வரப்படும் என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
சாலை விபத்துகளை குறைக்க நடவடிக்கை எடுத்த தமிழக அரசிற்கு மத்திய அமைச்சர் நிதின் கட்காரி பாராட்டு தெரிவித்தார்.
© 2022 Mantaro Network Private Limited.