போலி புள்ளி விவரங்களை வைத்து பாஜக பேசுகிறது : ப.சிதம்பரம்
பாஜக ஆட்சியில் பொருளாதார வளர்ச்சி குறித்து நிதி ஆயோக், பொய்யான புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.
பாஜக ஆட்சியில் பொருளாதார வளர்ச்சி குறித்து நிதி ஆயோக், பொய்யான புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.
ரஃபேல் விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் விசாரணை தேவை என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.
ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் ப. சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய பிப்ரவரி 1 ஆம் தேதி வரை தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
எல்லோரும் ஏழை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என மத்திய அரசு கொண்டு வந்துள்ள 10 சதவீத இட ஒதுக்கீடு குறித்து முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் விமர்சனம் ...
ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் விமான படை அதிகாரிகளை காங்கிரஸ் கட்சி விமர்சிக்கவில்லை என்றும் ஒப்பந்தத்தில் நடைபெற்ற ஊழல் குறித்து மட்டுமே கேள்வி எழுப்பி வருவதாக ...
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு விசாரணைக்காக அமலாக்கத்துறை இயக்குனரகத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஆஜரானார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் இருந்து திடீர் அழைப்பு வந்ததால் தமிழக முன்னாள் காங்கிரஸ் கட்சித்தலைவர் EVKS இளங்கோவன் டெல்லி சென்றுள்ளார்.
மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி அடைந்திருக்கிறது என்னும் பட்சத்தில் புதிதாக உருவான வேலை வாய்ப்புகள் எங்கே என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத்துறை சார்பில் தாக்கல் செய்த மனு குறித்த வழக்கினை வரும் 26-ம் தேதிக்கு ஒத்திவைத்து ...
பொருட்கள் மீதான வரிகளை குறைத்தால் பெட்ரோல், டீசல் விலை கணிசமாக குறையும் என, முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ...
© 2022 Mantaro Network Private Limited.