புல்வாமா தாக்குதலில் ஜெய்ஷ் இ முகமதுக்கு தொடர்பு
புல்வாமா தாக்குதலில் ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் ஈடுபாடு உள்ளதாக பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப் ஒப்புக்கொண்டுள்ளார்.
புல்வாமா தாக்குதலில் ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் ஈடுபாடு உள்ளதாக பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப் ஒப்புக்கொண்டுள்ளார்.
தீவிரவாத தாக்குதல் தொடர்பான ஆதாரங்களை பாகிஸ்தானிடம் அளிக்க முடியாது என்று இந்தியா திட்டவட்டமாக கூறியுள்ளது.
புல்வாமா தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பு இல்லை என்று அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் ராணுவத்தினர் மீது தற்கொலை படை தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளின் விவரத்தை ராணுவம் கைப்பற்றியுள்ளது. இதையடுத்து, அவர்களை அழிக்கும் பணியில் ராணுவம் தீவிரம் காட்டி ...
காஷ்மீரில் புல்வாமா பகுதியில் 18 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த சண்டை முடிவுக்கு வந்த நிலையில், 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
வரும் மக்களவை தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை புல்வாமா தாக்குதலை வைத்து முடிவு செய்ய வேண்டாம் என நடிகர் சித்தார்த் வலியுறுத்தியுள்ளார்.
லண்டனில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தை இங்கிலாந்து வாழ் இந்தியர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
© 2022 Mantaro Network Private Limited.